டுவிட்டரில் கவலை தெரிவித்த மத்யூஸ்!
 Wednesday, April 19th, 2017
        
                    Wednesday, April 19th, 2017
            
சித்திரை புத்தாண்டு நாளன்று மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 26 பேர் உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியின் அணித்தலைவரான ஏஞ்சலா மேத்யூஸ் டுவிட்டரில் கவலை வெளியிட்டுள்ளார். அதில், இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
Related posts:
வைத்தியசாலைகளுக்கு 5 மில்லியனில் கண்காணிப்பு கமரா!
மக்களால் எனக்கு வழங்கப்பட்டுள்ள 60 மாதகால வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்வேன் – ஜனாதிபதி உறு...
கூடுகிறது அமைச்சரவை -   இலங்கையின் எதிர்காலம் குறித்து இன்று தீர்க்கமான முடிவு எட்டப்படும் என எதிர்ப...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        