ஜோன் அமரதுங்க காணி அமைச்சராக சத்திய பிரமாணம்!
Saturday, March 5th, 2016
காணி அமைச்சராக ஜோன் அமரதுங்க (02) சத்திய பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
காணி அமைச்சராக கடமையாற்றிய எம்.கே.டி.எஸ்.குணவர்தனவின் மறைவை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்காக ஜோன் அமரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு, அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சராக இருக்கும் இவர் காணி அமைச்சராகவும் பதவியேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது
Related posts:
தெல்லிப்பழை, சாவகச்சேரியில் வாள்வெட்டு: இரு இளைஞர்கள் படுகாயம்!
யாழ்.நகரில் சுற்றுலா பயணிகளையும், பொதுமக்களையும் அசௌகயப்படுத்தும் யாசகா்கள் – நடவடிக்கை எடுக்குமாறு ...
பின்தங்கிய பாடசாலைகளின் நிலைமைக்கு அதிகாரிகளின் அசமந்த போக்கே காரணம் - இராஜாங்க அமைச்சர் அரவிந்த் கு...
|
|
|


