ஜேர்மன் 9 கோடி 80 இலட்சம் டொலர்கள் முதலீடு!
Thursday, October 26th, 2017
2005ஆம் ஆண்டிற்கும், 2016அம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் ஜேர்மன் நிறுவனங்கள் இலங்கையில் 9 கோடி 80 இலட்சம் டொலர்களை முதலீடு செய்துள்ளன.
இதுதொடர்பான புள்ளி விபரங்களை இலங்கை முதலீட்டுச் சபை அறிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளைப் பொறுத்தவரையில் இலங்கையில் ஆகக்கூடுதலான முதலீடுகளை மேற்கொள்ளும் நாடுகளின் பட்டியலில் ஜேர்மன் இரண்டாம் இடத்தில் இருக்கின்றது.
Related posts:
மன்னாரில் இந்துக்களின் வணக்க சிலைகள் உடைப்பு!
இலங்கைக்கு எச்சரிக்கை!
டைனமட் வெடித்ததில் ஒருவர் பலி” மற்றொருவர் படுகாயம் – கிண்ணியாவில் சம்பவம்!
|
|
|


