ஜப்பானிய கடற்படை கப்பல்கள் கொழும்பில்!
Friday, March 25th, 2016
ஜப்பானின் இரண்டு கடற்படை கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு நேற்று வருகைதந்துள்ளன.
யுடாச்சி மற்றும் யுகாரி என்ற என்ற கப்பல்களே நல்லிணக்க விஜயத்தின் அடிப்படையில் இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலில் வந்தவர்களுக்கு இலங்கை கடற்படையினர் வரவேற்பளித்துள்ளனர்.
இதன்போது இலங்கையின் மேற்கு பிராந்திய கடற்படை தளபதிக்கும் கப்பலின் தலைவருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது. மேலும் அமெரிக்காவின் கடற்படை கப்பல் ஒன்று நாளை கொழும்பு துறைமுகத்துக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
புகையிரத திணைக்களத்தினால் பொதுமக்களுக்கு விசேட அறிவித்தல்!
23மில்லியன் ரூபா நிதியில் 16 வாய்கால்கள் புனரமைப்பு!
யாழ். பல்கலைக் கழகத்தில் தொற்று நீக்கும் பணி ஆரம்பம் - பலர் தனிமைப்படுத்தலில்!
|
|
|


