சோமாலிய கடற்கொள்ளையர்களால் விடுவிக்கப்பட்ட இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்!
Friday, April 14th, 2017
கடந்த மார்ச் மாதம் 13ஆம் திகதி சோமாலிய கடற்கொள்ளையர்களால் 08 இலங்கையர்களுடன் கடத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட எரிஸ் 13 கப்பலில் இருந்த இலங்கையர்கள் குழு நேற்று மாலை டோஹாவில் இருந்து வந்த விமானம் ஒன்றில் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
பின்னர் இலங்கை அரசாங்கத்தின் தலையீட்டுடன் புட்லண்ட பாதுகாப்பு பிரிவினரால் கப்பலும் அதில் இருந்த இலங்கையர்களும் விடுவிக்கப்பட்டிருந்தனர். இவ்வாறு விடிவிக்கப்பட்ட இலங்கையர்கள் அனைவரும் நேற்று மாலை இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
Related posts:
நோய் அறிகுறிகள் தென்பட்டால் 1390 அழையுங்கள் - சுகாதார அமைச்சு!
யாழ்பாணத்தில் தனியார் பேருந்துகளுக்கு சீரான முறையில் எரிபொருள் விநியோகிக்க அன்றுமுதல் நடவடிக்கை!
அரச பேருந்துகளில் கட்டணம் செலுத்த QR முறைமை - இவ்வருட நிறைவுக்குள் அறிமுகப்படுத்தப்படும் என போக்குவர...
|
|
|


