சைட்டம்  விவகாரம் – அரசாங்கத்தின் யோசனையை ஏற்றுக்கொள்ள முடியாது!

Tuesday, October 31st, 2017

மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் அரசாங்கம் முன்வைத்துள்ள யோசனையை ஏற்றுக்கொள்ள முடியாது என அனைத்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பதில் இணைப்பாளர் மங்கல மத்துமகே இதனை தெரிவித்துள்ளார்.

மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை நீக்க கோரி கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக, அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுவரும் சத்தியாகிரக கூடாரத்தில் வைத்து அவர் இதனைத் தெரிவித்தார்.

Related posts:

உடல்களை அடக்கம் செய்ய வேறு பிரதேசங்கள் குறித்தும் ஆராயப்படுகிறது - ஆராய்ந்துவருவதாக இராணுவத் தளபதி ...
மேலும் சில மானியங்களை மார்ச் 31 ஆம் திகதிவரை நீடிப்பதற்கு தீர்மானம் - போக்குவரத்து அமைச்சரின் யோசன...
கல்லுண்டாய் வீதியில் கோர விபத்து - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு – ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி...