சீனிக்கான வரியில் தளர்வு !
Tuesday, July 19th, 2016
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சீனியின் இறக்குமதி தீர்வை குறைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது..
இதன்படி, 30 ரூபாவாக இருந்த ஒரு கிலோ கிராம் சீனிக்கான இறக்குமதி வரி, 29 ரூபாய் 75 சதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
மக்களுக்கு நீதி கிடைக்காத வரை நிலையான சமாதானத்தை எட்ட முடியாது - செயிட் அல் ஹுசைன்!
ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றத்தில் 18 ஆயிரத்துக்கும் அதிகமானோலுக்கு எதிராக வழக்கு - காவல்துறை ஊடகப்ப...
சுற்றுலாத்துறைக்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிப்பு - அமைச்ச...
|
|
|


