சீனக்கப்பலும் வந்தது நிவாரணப்பொருட்களுடன்!
Friday, June 2nd, 2017
நிவாரணப்பொருட்களுடன் சீனாவின் மூன்று கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. சீன புரட்சி இராணுவத்தின் கடற்படைக்கு சொந்தமான “Chang Chun”, “Jing Zhou” மற்றும் “Chao Hu” ஆகிய கப்பல்களில் நிவாரணப்பொருட்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இலங்கை கடற்படை இந்த கப்பல்களை வரவேற்றது. இந்தக்கப்பலில் 5 வைத்தியக்குழுக்கள் 10 வள்ளங்கள் உள்ளிட்டவை அடங்கியுள்ளன.
Related posts:
பொதுப்போக்குவரத்துக்களில் கிருமிநீக்கம் செய்யும் நடவடிக்கை - ஜனாதிபதி !
தொடரும் கனமழை காரணமாக மஸ்கெலியா பகுதியில் போக்குவரத்து துண்டிப்பு – மக்கள் தற்காலிக இடங்களில் தங்கவை...
மக்களின் நலன் கருதி மேற்கொள்ளப்படும் நடவடிக்கையை அடக்கு முறை என கூறமுடியாது - பொது மக்கள் பாதுகாப்ப...
|
|
|


