சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் 2477 பேர் பொலிஸாருடன் இணைவு!
Tuesday, January 10th, 2017
இதுவரைகாலமும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பணியாற்றிவந்த 2477 பேர் இன்று முதல் பொலிஸ் திணைக்களத்துடன் இணையவுள்ளனர் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் திணைக்களத்தில் நிலவும் உத்தியோகத்தர்கள் பற்றாக்குறைக்கு தீர்வாகவே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக, சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, தற்போது பொலிஸ் திணைக்களத்துடன் இணைந்துள்ள சிவில் பாதுகாப்பு படையின் உறுப்பினர்கள் 3500 வரையுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts:
போதையில் பயணிக்கும் பேருந்து சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
வரி அதிகரிப்பு: அச்சுவேலி பொதுச்சந்தையில் மீன் வியாபாரிகள் பாதிப்பு!
யாழ். திருநெல்வேலியில் திடீரெனத் தீப்பற்றிய முச்சக்கரவண்டி தீயில் நாசம்!
|
|
|


