சில அதிகாரிகளுக்கு ஓய்வு வழங்காமையால் தொழில் திணைக்களத்தில் சிக்கல்!
Friday, December 30th, 2016
ஓய்வு பெறவேண்டிய அதிகாரிகளை தொழில் திணைக்களத்தில் வைத்திருப்பதால், பாரிய சிக்கல் தோன்றியுள்ளதாகவும் இவற்றைத் தடுக்க அரசாங்கம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரச சேவை தொழில் அதிகாரிகள் சங்க தலைவர் ஐ.சீ.கமகே தெரிவித்துள்ளார்.
அவ்வாறு இல்லையாயின் எதிர்வரும் காலங்களில் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts:
‘முடக்கம்’ மக்கள் வாழ்வாதாரத்திற்கு விதிக்கப்படும் அடக்குமுறையாக அமையும் -இராணுவத் தளபதி ஜெனரல் சவேந...
எதிர்வரும் 30 ஆம் திகதிவரை க. பொ. த உயர்தரப் பரீட்சை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் - பரீட்சைகள் ...
பூட்டிய வீட்டில் வலி. கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் சடலமாக மீட்பு!
|
|
|


