சிறுமி உயிரிழப்பு : பன்றி இறைச்சி காரணம்?
Friday, August 3rd, 2018
காட்டுப் பன்றி இறைச்சியை உட்கொண்ட 2 வயதுச் சிறுமி சுகவீனமடைந்து 3 ஆம் நாள் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது. சம்பவம் கம்பளை வெலிகல்ல கூறுகல கிராமத்தில் இடம்பெற்றது. அதே இடத்தைச் சேர்ந்த ரசிகா ர~;மி வீரசேன என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.
அவர் பன்றி இறைச்சியை உட்கொண்டதால் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டு அவரால் இயலாத நிலை ஏற்பட நேற்று முன்தினம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பயனளிக்காது உயிர் இழந்தார். உடற்கூற்றுப் பரிசோதனைக்காக சடலம் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
Related posts:
யாழ் நகரப் பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு – பலர் கைது!
இலங்கை ஜனநாயக சொசலிச குடியரசின் 26 ஆவது பிரதமராக ரணில் விக்ரமசிங்க தனது கடமைகளை பொறுப்பேற்றார்!
இம்மாதம் இறுதியில் யாழ், கிளிநொச்சி மாவட்டங்களுக்கு வருகை தருகின்றார் ஜனாதிபதி ரணில்!
|
|
|


