சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு காப்புறுதிப் பணத்தை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை!

தேயிலை உற்பத்திகளுக்கு பாதிப்புக்கள் ஏற்படுவதனால் சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு காப்புறுதிப் பணத்தை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் தற்போது இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, அதிகார சபையின் தலைவர் விஜயரத்ன தேவகெதர குறிப்பிட்டுள்ளார். இந்த வேலைத் திட்டத்தின் கீழ் ஒரு ஏக்கருக்கு 2500 ரூபாய் வீதம் வழங்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
Related posts:
டெங்குகாய்ச்சல் பரவும் வேகம் அதிகரிப்பு!
கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டபோதும் அதற்கான மருத்துவத்தை பெறத்தவறியதன் விளைவுகளே அதிக உயிரிழப்புகள் பதிவ...
வெளிநாட்டவர்களுக்கு இனி காணிகள் விற்கப்படமாட்டாது - அமைச்சர் பந்துல குணவர்தன அறிவிப்பு!
|
|