சிந்திக்க வேண்டாம் : உடனே அறிவியுங்கள்!
பிள்ளைகளை அரச பாடசாலைகளில் சேர்த்துக் கொள்வதற்கு நிதி மற்றும் பாலியல் ரீதியில் இலஞ்சம் கோரும் அதிபர்கள் தொடர்பில் தாமதிக்காமல் 1954 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தெரியப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பிரியந்த சந்திரசிறி இதனை தெரிவித்துள்ளார்.
![]()
Related posts:
இரண்டாம் தவணையுடன் யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகள் மிள ஆரம்பிக்கும் - வடமாகாண கல்வி அமைச்சின் செய...
விமர்சிப்பவர்கள் அதற்கான தீர்வுத்திட்டங்களை முன்வைக்க வேண்டும் - ஐக்கிய தேசியக் கட்சியின் உபதலைவருமா...
இந்திய வெளிவிவகார அமைச்சர் மற்றும் பங்களாதேஷ் பிரதமருடன் ஜனாதிபதி ரணில் விசேட சந்திப்பு!
|
|
|


