சவுதியில் புதிய பதிவு நடவடிக்கை : இலங்கை தூதரகம்!
Thursday, March 30th, 2017
சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் தொழிலாளர்களை பதிவு செய்யும் நடவடிக்கை நேற்றுமுதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக சவுதியில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
சவுதியில் தங்கியிருக்கும் நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொது மன்னிப்பு காலத்தின் ஒரு பகுதியாக இந்த பதிவு நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது. பதிவு செய்யப்படும் நபர்களுக்கு சட்டரீதியான பயண ஆவணங்கள் வழங்கப்பட உள்ளதாகவும் சவூதியில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
Related posts:
பாதுகாப்பு செயலாளரின் யோசனையை நிராகரித்தார் ஜனாதிபதி?
கால்நடை ஆராய்ச்சி பதவிக்கு விண்ணப்பம் கோரல்!
தொடரும் கனமழை காரணமாக மஸ்கெலியா பகுதியில் போக்குவரத்து துண்டிப்பு – மக்கள் தற்காலிக இடங்களில் தங்கவை...
|
|
|
பாதுகாப்பு வலயத்தில் திருடப்படும் கால்நடைகளை பாதுகாக்க வேண்டும் - மீள்குடியேறிய பிரதேச மக்கள் கோரிக்...
யாழ் மாவட்டத்தில் சமுர்த்தி பெறும் குடும்பங்களுக்கே முதற்கட்டமாக 5000 ரூபா கொடுப்பனவு – ஏனையோருக்கும...
யாழ் போதனா மருத்துவ கழிவு தொடர்பில் அச்சமடையதேவையில்லை - பணிப்பாளர் த,சத்தியமூர்த்தி தெரிவிப்பு!


