சர்வதேச சான்றிதழ் பெறும் சுதேச கைத்தொழில் நிறுவனம்!
Friday, March 9th, 2018
சர்வதேச விசேட முகாமைத்துவ தரச்சான்றிழை கந்தானை வரையறுக்கப்பட்ட சுதேச கைத்தொழில் நிறுவனம் பெற்றுள்ளது.
இந்த நிறுவனம் இலங்கை தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தினால் வழங்கப்படும் ISO 9001 சர்வதேச விசேட முகாமைத்துவ தரச்சான்றிழைப் பெற்றுள்ளது.
இந்த சுதேச நிறுவனம் விரிவான வகையில் தேகாரோக்கியத்தைக் கொண்ட குழந்தைகள் மற்றும் புடவைகளுக்கான சவர்க்காரத்தைத் தயாரிக்கும் முன்னணி நிறுவனமாகும்.
Related posts:
பொறுப்பானவர்கள்தான் பொலிஸ் பதவிக்குத் தேவை - யாழ்.கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு வலியுறு...
இலங்கையில் தொடர்ந்தும் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!
சுதேச தொழில்நுட்பம் நவீன தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் அணிசேரா நாடுகளின் விஞ்ஞான, தொழ...
|
|
|


