சட்ட விரோதமான முறையில் மின்சாரம் பெற்ற ஒருவர் கைது
Friday, April 8th, 2016
சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்ற ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமை(05)உரும்பிராய் தெற்குப் பகுதியில் கோப்பாய்ப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் .
கொழும்பில் வருகை தந்த மின்சார சபையின் புலனாய்வு அதிகாரிகளும்,கோப்பாய்ப் பொலிஸாரும் இணைந்து நடாத்திய திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை கோப்பாய்ப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது. இதன் போதே மின்மானியினைச் சேதப்படுத்தி மின்சாரம் பெற்றதற்காக குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Related posts:
குடாநாட்டு விவசாயிகளுக்கு 30 வீதமானமுதலீட்டுடன் வெங்காயம், மிளகாய்விதை உற்பத்திகளுக்கு நிதி ஒதுக்கீ...
பொதுத் தேர்தல் நடத்தப்படுவது குறித்து குறித்து ஆராய்வு!
சிறு போகத்தின் போது கைவிடப்பட்டுள்ள 50 ஆயிரம் ஏக்கர் வயலில் மீண்டும் பயிர்ச்செய்கை - விவசாய அபிவிருத...
|
|
|


