சட்ட மா அதிபரின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்ட பின்னரே நடவடிக்கை – பிரதமர்!
Thursday, November 3rd, 2016
மத்திய வங்கியின் முறிகள் விநியோகம் தொடர்பில் கோப் குழு தயாரித்த அறிக்கை குறித்து சட்ட மா அதிபரின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்ட பின்னர், நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஶ்ரீகோத்தவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே பிரதமர் இதனைக் கூறினார்.

Related posts:
வானிலையில் திடீர் மாற்றம்!
இலங்கை ஜனநாயக சொசலிச குடியரசின் 26 ஆவது பிரதமராக ரணில் விக்ரமசிங்க தனது கடமைகளை பொறுப்பேற்றார்!
தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களை நடத்தும் மேலும் 8 நிறுவனங்கள் - விபரங்களை வெளியிட்டது இலங்கை மத்த...
|
|
|


