சடலத்தைப் பொறுப்பேற்கவும்!

Thursday, May 24th, 2018

இணுவில் மக்கிலியட் மருத்துவமனை முன்பாக உள்ள பேருந்துத் தரிப்பிடத்தில் கடந்த 22 ஆம் திகதி மீட்கப்பட்ட 65 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலத்தை இனம்காணுமாறு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உடலில் இடைக்கிடையே பெயிண்ட் காணப்படுவதுடன் நீல நிற நீளக் காற்சட்டையுடன், சாம்பல் புள்ளியுடைய மேற்சட்டையும் இவர் அணிந்துள்ளார். 14 நாட்களுக்குள் இந்த சடலத்தை உறவுகள் பொறுப்பேற்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Related posts: