சகோதரத்துவ வாரத்தினை முன்னிட்டுப் பொதுமக்களை அறிவூட்டும் வகையிலான துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த சோஷலிச இளைஞர் சங்கம்!
Saturday, July 23rd, 2016
சோஷலிச இளைஞர் சங்கத்தினால் தேசிய இன நல்லிணக்கத்தினைக் கட்டியெழுப்புவதற்கான சகோதரத்துவ வாரத்தினை முன்னிட்டுப் பொதுமக்களை அறிவூட்டும் வகையிலான துண்டுப் பிரசுரங்கள் யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் இன்று சனிக்கிழமை(23) காலை விநியோகிக்கப்பட்டன.
யூலை-21 ஆம் திகதி முதல் யூலை-28 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் சகோதரத்துவ வாரம் மேற்படி சங்கத்தால் அனுஷ்ட்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சிகரட்டின் விலை 7 ரூபாவால் அதிகரிப்பு!
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால்… 76 நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலை?
12 இலட்சம் விவசாயக் குடும்பங்களின் நலனுக்காக இலங்கைக்கு 8 பில்லியன் ரூபாவை வழங்கிகுகின்றது ஆசிய அபிவ...
|
|
|


