கோர விபத்து : கிளிநொச்சியில் ஒருவர் பலி!

இராணுவத்தின் கனரக வாகனம் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி 55ஆ ம் கட்டை பகுதியில் மோட்டார்சைக்கிளில் சென்ற இளைஞனையே குறித்த வாகனத்தின் சக்கரத்தில் சிக்கிய நிலையில் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
இது தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Related posts:
இலங்கை வருகிறார் சலாப் குமார்!
யூரியா உரத்தை கொள்வனவு செய்வதற்கு 10 பில்லியன் ரூபா ஒதுக்குமாறு அதிகாரிகளுக்கு விவசாய அமைச்சர் பணிப்...
உள்ளூராட்சிமன்ற தேர்தல் விவகாரம் - மீண்டும் செவ்வாயன்று கூடுகின்றது தேர்தல்கள் ஆணைக்குழு!
|
|