கோர விபத்தில் 36 பேர் காயம்!

Tuesday, July 31st, 2018

கண்டி – யாழ்ப்பாணம் ஏ-9 வீதியில் மஹவலே – திம்புல்கம பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 36 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்களில் 11 பாடசாலை மாணவர்களும் உள்ளடங்கும் நிலையில், அவர்கள் மாத்தளை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts: