கோண்டாவில் விபத்தில் இளம் பெண் படுகாயம்!

இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியதில் இளம் பெண் ஒருவர் படுகாமடைந்துள்ளார்.
யாழ்ப்பாணம் பலாலி வீதி கோண்டாவில் பேருந்து டிப்போவுக்கு முன்பாக இன்று காலை இந்த விபத்து நடந்துள்ளது.
குறித்த விபத்தில் படுகாயமடைந்த பெண் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
கடந்த 10 வருடங்களில் 27 ஆயிரம் பேர் வீதி விபத்துகளில் பலி - யுத்தத்தில் உயிரிழந்தவர்களை விட விபத்துக...
சகல அரச சேவைகளையும் மாவட்ட மற்றும் பிரதேச ரீதியில் பரவலாக்குவது காலத்தின் அவசியமாகும் - ஜனாதிபதி கோட...
இந்தியா - காங்கேசன்துறைக்கு இடையில் பயணிகள் கப்பல் சேவை மார்ச் மாதம் ஆரம்பம் - ஜனாதிபதியின் வழங்கிய ...
|
|
ஜூன் 2 முதல் 5000 ரூபாய் நிவாரண கொடுப்பனவு வழங்க ஏற்பாடு - இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவிப...
ஓய்வுபெற்ற தாதியர்களை தேவைக்கேற்ப ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் சேவையில் இணைத்து கொள்ளுங்கள் – சுகாத...
வாய்மூல கேள்விகளுக்கு பதிலளிக்கும் விசேட நாடாளுமன்ற அமர்வு இன்று - தொடர்ந்தும் 33 நாட்களுக்கு நாடாளு...