கோண்டாவிலில் புகையிரதம் மோதி ஒருவர் பலி!
Saturday, July 23rd, 2016
கோண்டாவில் பகுதியில்புகையிரதம் மோதி வயோதிபர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு உயிரிழந்தள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று மாலை (23) இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் பலியானவர் இதுவரை இனங்காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
வடக்கு மீனவர் குழு இந்தியா பயணம்!
டெங்கு நோய்: 2 ஆயிரத்து 272 பேர் பாதிப்பு - சுகாதார அமைச்சு!
மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பும்வரை மின் கட்டணத்தை அதிகரிக்காதிருக்க அவதானம் செலுத்துவதாக அரசாங...
|
|
|


