கொழும்பில் திடீரென தீப் பற்றிய அடுக்குமாடி கட்டிடம்!
Wednesday, June 9th, 2021
கொழும்பு புறக்கோட்டை – டேம் வீதியில் உள்ள 5 மாடிக் கட்டிடமொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இந்த தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக 3 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தீயணைப்பு படைப்பிரிவு தெரிவித்துள்ளது.
தீப்பரவலுக்கான காரணம் இதுவரையில், கண்டறியப்படாதநிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
Related posts:
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த பேருந்து விபத்து : 18 பேர் படுகாயம்!
பட்டதாரி பயிலுநர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரிக்கை - நிரந்தர நியமனம் வழங்கப்படும் என பொதுச...
நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் பணியாற்றும் 103 பேருக்கு கொரோனா தெர்றுறுதி – மரணங்களின் எண்ணிக்கையு...
|
|
|


