கொரோனாவுக்கு பின்னர் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு!
Thursday, August 3rd, 2023
ஜூலை மாதத்தில் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை 143,000 ஐத் தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு அதிகமான வருகையைப் பதிவு செய்கிறது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தற்காலிகத் தரவுகளின்படி, இந்த மாதத்தில் 143,039 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
ஜூலை மாதத்தில், இந்தியாவில் இருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வந்ததாக SLTDA தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கிழக்கு மாகாணப் பட்டதாரிகள் நால்வரையும் விடுவிக்கக் கோரி யாழில் கவனயீர்ப்புப் போராட்டம்
புதிய வகை கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் பகுதிகளில் பயணங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை - இராஜாங்க அமைச்சர...
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் திறைசேரிக்கு மூன்று பில்லியன் ரூபாய் அன்பளிப்பு!
|
|
|


