கைப்பணி போட்டியில் இரண்டாமிடம்!

Monday, August 13th, 2018

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கைப்பணிப்போட்டி மற்றும் கண்காட்சி போட்டியில் தேசிய அருங்கலைகள் பேரவை இணைந்து நடத்திய சில்பா நவேதா – 2018 அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கைப்பணிப்போட்டியில் கனிஷ்ட பிரிவில் பனையோலை ஆக்கம் கைப்பணியில் வவுனியா நொச்சிமோட்டை கனிஷ்ட உயர்தர வித்தியாலய மாணவி பி.பிரியகௌரி இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

Related posts: