கைத்தொழில் மற்றும் வர்த்தக அலுவல்கள் அமைச்சிற்கு புதிய செயலாளர்!

கைத்தொழில் மற்றும் வர்த்தக அலுவல்கள் அமைச்சின் புதிய செயலாளராக சின்தக எஸ் லொக்குஹெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை தனது பணிகளை அமைச்சில் ஆரம்பித்துள்ளார்.
இந்த நிகழ்வில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அலுவல்கள் அமைச்சர் கைத்தொழில் மற்றும் வர்த்தக அலுவல்கள் அமைச்சி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Related posts:
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான தட்டுப்பாடு நிவர்த்தி - லிற்றோ காஸ் நிறுவனம் அறிவிப்பு!
தொழிற்றுறைகளில் முதலீடுகளைச் செய்து, நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு, உள்நாட்டுத் தொழில்முனைவோரு...
தடையில்லா மின்சாரம் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் – துறைசார் அமைச்சுக்கு ஜனாதிபதி பணிப்பு!
|
|