கைதுசெய்யப்பட்டவர்கள் பிணையில்!

கொலன்னாவ எரிபொருள் களஞ்சியசாலைக்கு அருகில் அசாதாரண சூழ் நிலையை தோற்றுவித்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 16 பேரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்களே இவ்வாறு கைதாகியமை குறிப்பிடத்தக்கது
Related posts:
நிதியமைச்சருடன் போக்குவரத்து தொழிற்சங்கங்கம் சந்திப்பு!
மூன்று தினங்களுக்குள் தபால்மூல வாக்குச்சீட்டுகள் பகிர்ந்தளிக்கப்படும் - அஞ்சல் திணைக்கள ஆணையாளர் த...
வணிகத்திற்காக மூன்றாம் தரப்பினரையும் தொடர்பு கொள்ளவில்லை - சினோபெக் நிறுவனம் அறிக்கை!
|
|