கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுச் செயலாளராக நளாயினி!

வடக்கு மாகாண சமூக சேவைகள் பணிப்பாளர் நளாயினி இன்பராஜ் கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் கடந்த 9ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டது.
ஏற்கனவே வடக்கு மாகாண கூட்டுறவு உழியர்கள் ஆணைக்குழுவின் செயலாளராகப் பதில் கடமையாற்றி வந்த யாழ்.மாநகர ஆணையாளர் பொ.வாகீசன் மேற்படி பதில் கட்டமைப்பு பதிவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
Related posts:
யாழ்ப்பாணத்தில் தேசிய விளையாட்டு விழா !
நாளை வீதிக்கு இறங்கவுள்ள வர்த்தக சங்கங்கள்!
சவால்களுக்கு மத்தியிலும் மக்களுக்கான சேவை தொடரும் – அமைச்சர் பீரிஸ் உறுதிபடத் தெரிவிப்பு!
|
|