கூட்டுப்படைப் பயிற்சி திருமலையில்!
Wednesday, September 13th, 2017
2017ஆம் ஆண்டிற்கான கூட்டுப்படைப் பயிற்சி எதிர்வரும் 14ஆம் திகதி திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் எட்டாவது தடவையாக இம்முறை இடம்பெறவுள்ளது.
இலங்கை முப்படையினர் மற்றும் வெளிநாட்டு இராணுவ பிரதிநிதிகள் 69 பேரின் பங்களிப்பில் 13 வெளிநாடுகளைச் சேர்ந்த இராணுவத்தினர் இப் பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.இந்த பயிற்சிகள் கூட்டுப்படைப் பயிற்சிப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவின் தலைமையில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வலி.வடக்கில் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ள நூறு பேருக்கு வீடுகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது
அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு - ஜே.வி.பி.!
ஐ.நாவில் பல நாடுகள் ஆதரவு கிடைக்கும் - பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர நம்பிக்கை!
|
|
|


