குளிருடன் கூடிய காலநிலை நிலவும்- வளிமண்டலத்திணைக்களம்!
Tuesday, January 10th, 2017
வறட்சியான காலநிலையுடன் காலை மற்றும் இரவு வேளைகளில் குளிருடன் கூடிய காலநிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் காலை நேரத்தில் உறைநிலை பனியைக் காணக்கூடியதாக இருக்கும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது.மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, மத்திய மாகாணங்களில் பனிமூட்டத்துடன் கூடிய காலநிலை நிலவக்கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts:
போலி பேஸ்புக் மூலம் பெண்களை ஏமாற்றி வந்த இளைஞருக்கு விளக்கமறியல்!
மட்டக்களப்பில் தீரனியம் பயிற்சிப் பாடசாலை!
ஆளுநர் ரெஜினோல்ட் குரே - இந்திய துணைத்தூதுவர் சந்திப்பு!
|
|
|


