குளிருடன் கூடிய காலநிலை நிலவும்- வளிமண்டலத்திணைக்களம்!
Tuesday, January 10th, 2017
வறட்சியான காலநிலையுடன் காலை மற்றும் இரவு வேளைகளில் குளிருடன் கூடிய காலநிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் காலை நேரத்தில் உறைநிலை பனியைக் காணக்கூடியதாக இருக்கும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது.மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, மத்திய மாகாணங்களில் பனிமூட்டத்துடன் கூடிய காலநிலை நிலவக்கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts:
இந்திரா ஜயசூரிய நிவாரண சேவை வேலைத்திட்டத்தை ஆரம்பித்தார் சபாநாயகர்!
பதுளை - பசறை வீதியில் 200 அடி பள்ளித்தில் பேருந்து வீழ்ந்து கோர விபத்து - 14 பேர் உயிரிழப்பு !
அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் - பிரான்ஸ் வர்த்தகம் மற்றும் பொருளாதார ஈர்ப்பிற்கான அமைச்சர் ச...
|
|
|


