குறைந்தவிலையில் அரிசியை விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பம்!
Thursday, October 5th, 2017
நாடுமுழுவதிலுமுள்ள உள்ள 28 மத்திய நிலையங்களில் அரிசி இவ்வாறு மொத்தமாக விநியோகிக்கப்படும் என்று சதொசவின் தலைவர் டி .ரி. எம். கே. பி. தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைவாக புறக்கோட்டை மொத்த அரிசி சந்தை விலையிலும் பார்க்க குறைவாக இந்த அரிசி விநியோகிக்கப்படும் என்று சதொச தலைவர் தெரிவித்தார்.
Related posts:
சம்பந்தன் தனி நாட்டுக் கோரிக்கையை கைவிட்டுள்ளதாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது - வாசுதேவ நாணயக்கா...
முக கவசங்களுக்கு தட்டுப்பாடு - அரச மருந்தக கூட்டுத்தாபன தலைவர்!
எந்த நேரத்திலும் தேர்தலை நடத்துவதற்கு நாம் தயார் - பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிவிப்பு!
|
|
|


