குருநகர் புனித யாகப்பர் ஆலய பெருவிழா!
Monday, July 25th, 2016
குருநகர் புனித யாகப்பர் ஆலய ஆண்டு பெருவிழா இன்று காலை திருப்பலி நிகழ்வுகள் இடம்பெற்றது.
இன்றுகாலை (25) குருநகர் புனித யாகப்பர் ஆலய பெருவிழா திருப்பலியை யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அவர்களால் ஒப்புக்கொடுக்கப்பட்டது. மாலை 4.30 மணியளவில் யாகப்பர் தேர் பவனிநடைபெறவுள்ளது.






Related posts:
SAITM வைத்தியசாலை அரசின் கீழ் கொண்டுவரப்படும் - உயர் கல்வி அமைச்சு!
சட்டவிரோதமான முறையில் கொள்வனவு செய்த சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை – அரசாங்கம் தகவல்!
பொருளாதார நெருக்கடியை மேலும் அதிகப்படுத்துவதே வேலை நிறுத்தங்களின் நோக்கம் – உணர்ந்து செயற்படுமாறு அன...
|
|
|


