குப்பைக் கொள்கலன்களை மீண்டும் இங்கிலாந்துக்கு அனுப்ப நடவடிக்கை – சுங்க வரி திணைக்களம் தெரிவிப்பு!
Sunday, September 27th, 2020
இங்கிலாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட குப்பைகளால் நிரப்பப்பட்ட 21 கொள்கலன்கள் மீண்டும் இங்கிலாந்திற்குத் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் இந்த நடவடிக் கை எடுக்கப்பட்டுள்ளதாகச் சுங்க வரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த கொள்கலன்களில் உபயோகத்திற்குட்பட்ட மெத் தைகள், பிளாஸ்ரிக், பொலித்தீன் மற்றும் காபட் போன்ற பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகச் சுங்கவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
Related posts:
பரிசோதனை நடத்தப்பட்டவர்களில் 3 வீதமானவர்களே கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்- ஜனாதிபதி ஊடகப்பிரிவு ...
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயணித்த ஜீப் வண்டி மோதியதில் யாசகம் செய்யும் பெண் உயிரிழப்பு!
நத்தார் பண்டிகையை கொண்டாடும் கிறிஸ்தவ மக்களுக்கு ஈ.பி.டி.பி இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்!
|
|
|


