குடாநாட்டின் ஒரு சில பகுதிகளில் இன்றும் மின்தடை!
Tuesday, October 4th, 2016
மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று செவ்வாய்க்கிழமை(04) காலை-08.30 மணி முதல் பிற்பகல்-05.30 மணி வரை யாழ். குடாநாட்டின் ஒரு சில பகுதிகளில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.
இதன்படி, யாழ். நாவலடி, அரியாலை கிழக்கு, பூம்புகார் ஆகிய பிரதேசங்களில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
திங்கள்முதல் பி.சி.ஆர் பரிசோதனைகளைகள் மீள ஆரம்பிக்கப்படும் - கொழும்பு நகர சபையின் பிரதான வைத்திய அத...
உலகில் உள்ள 370 துறைமுகங்களில் கொழும்பு துறைமுகத்துக்கு 22 ஆவது இடம் - இந்திய துணைக்கண்டம் மற்றும் த...
இலங்கை நாடாளுமன்றில் மறைந்த ஈரான் ஜனாதிபதி ‘இப்ராஹிம் ரைசி’ க்கு இரங்கல் தெரிவிப்பு!
|
|
|


