கீரைப் பயிர்ச் செய்கையில் வலி.கிழக்கு விவசாயிகள்

வலி. கிழக்கு பிரதேச விவசாயிகள் தற்போது கீரைச் செய்கையில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.
வயல் நிலங்கள் மற்றும் விவசாய நிலங்களில் விவசாயிகள் கீரை செய்கையில் ஈடுபடத் தயாராகி வருகின்றனர். இதற்கான நிலங்களை சீர் செய்யும் பணி
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக நீர்வேலி, கோப்பாய் இராசவீதி, சிறுப்பிட்டி, புத்தூர் போன்ற பகுதிகளில் விவசாயிகள் இந்தச் செய்கையில் ஈடுபட்டுள்ளனர்.
Related posts:
துப்பாக்கிப் சூட்டில் வர்த்தகர் பலி!
இலங்கை போக்குவரத்து சபையின் சாதனை!
டொலர் பேராசையால் சர்வதேச மட்டத்தில் இருந்து கொண்டு நாட்டை காட்டிக் கொடுக்கிறார்கள் - நாடாளுமன்ற உறு...
|
|
கடந்த பருவ காலங்களில் உரங்களை விற்பனை செய்து 10.05 பில்லியன் ரூபா வருமானத்தைவிவசாய அமைச்சு ஈட்டியுள...
புதிய பேருந்து பயண கட்டணம் உரிய வகையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என ஆராய விசேட வேலைத்திட்டம் - தே...
சென்னையிலிருந்து காங்கேசந்துறைக்கு உல்லாசக் கப்பலில் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகள் ஏற்படுத்த...