காலி ETF பிராந்திய அலுவலகம் இடம்மாற்றம்!
Thursday, January 4th, 2018
ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதிய சபையின் காலி பிராந்திய அலுவலகம் இடம்மாற்றப்பட்டுள்ளது.
தற்பொழுது இலக்கம் 30/1 , தேவமித்த மாவத்தை , காலி என்ற இந்த புதிய முகவரிக்கு நேற்று முதல் இந்த அலுவலகம் மாற்றப்பட்டுள்ளதாக ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதிய சபை அறிவித்துள்ளது.
இதன் சேவை தொடர்பான மேலதிக தகவல்களுக்கு 0912245814 என்ற தொலைபேசி இலக்கம் மற்றும் மின்னஞ்சல் mgrgall@etfb.lkமுகவரியுடன் தொடர்புகொள்ள முடியும்.
Related posts:
யாழ்ப்பாணம் செம்மணி இந்து மயானத்தில் வெடிபொருட்கள் மீட்பு!
பயணத்தடை தொடர்பில் 5 ஆம் திகதியின் பின்னரே தீர்மானிக்கப்படும் - சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் த...
மதுபோதையில் சாரத்தியம் - யாழ் சென்ற இ.போ.ச பேருந்தின் சாரதி கைது!
|
|
|


