காலாவதியான உணவுப் பாண்டங்கள் விற்பனை மூன்று வர்த்தக நிலையங்களுக்கு தண்டம்!

காலாவதியான உணவுப் பாண்டங்களைவிற்பனை செய்த மூன்று வர்த்தக நிலையங்களுக்கு தலா 5000 ரூபா தண்டம் விதித்து பருத்தித்துறை நீதவான் திருமதி நளினி சுபாகரன் உத்தரவிட்டார் .
கரவெட்டி சுகாதாரப்பணியினரால் நெல்லியடி நகரில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இனங் காணப்பட்ட மூன்று வர்த்தக நிலையங்களுக்கு எதிராக கடந்த திங்கட்கிழமை பருத்தித்துறை நீதவான் நீதி மன்றில் வழக்குத் தாக்கல் செய்த போதே அவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்ட போதே அவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து 5000 ரூபா வீதம் தண்டம் விதிக்கப்பட்டது
Related posts:
எல்லைதாண்டிய மீன்பிடி: 18 பேர் கைது!
எதிர்வரும் 18 ஆம் திகதிமுதல் தொடருந்து போக்குவரத்தை வழமைக்கு கொண்டு வர முடியும் - தொடருந்து திணைக்கள...
புதிய அரசமைப்பு தற்போது சாத்தியமில்லை - 13 ஆவது திருத்தமும் இறுதித் தீர்வுமில்லை - ஜனாதிபதி ரணில் வ...
|
|