கல்வி இராஜாங்க அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை!

Friday, June 8th, 2018

தமிழ் மொழிமூல தேசிய பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் வெற்றிடங்களை பூர்த்தி செய்யும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அமைச்சின் காரியாலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அவர் இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளார்.

Related posts: