கல்லுண்டாய் வெளிப் பகுதியில் வாள்வெட்டுக்கிலக்கானவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

யாழ். கல்லுண்டாய் வெளிப் பகுதியில் கடந்த-16 ஆம் திகதி வாள்வெட்டுக்கு இலக்காகிப் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர் நேற்று ஞாயிற்றுக்கிழமை(27) சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக யாழ்.போதனா வைத்தியசாலைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பிட்ட நபர் தொடர்பில் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் அவர் குறித்த தகவல்களை மானிப்பாய்ப் பொலிஸார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.
Related posts:
உலக வங்கியின் தெற்காசிய வலயத்திற்கான உப தலைவர் இலங்கை விஜயம்!
இளைஞர் மீது சரமாரியாக வாள்வெட்டு – மீசாலையில் சம்பவம்!
கட்டுநாயக்க விமான நிலையத்தின் வெளியேறும் முனையத்தின் பார்வையாளர் அரங்கு இன்று மீண்டும் திறப்பு!
|
|