கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரல்!

தொழில்நுட்பக் கல்லூரியின் 2018 ஆம் ஆண்டிற்கான ஆறு மாத குறுங்கால கற்கைநெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
விண்ணப்பிக்க விரும்புவோர் பணிப்பாளர், தொழில்நுட்பவியல் கல்லூரி, யாழ்ப்பாணம் எனும் முகவரிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
விண்ணப்பங்களையும் மேலதிக விபரங்களையும் தொழில்நுட்பவியல் கல்லூரியின் தொழில் வழிகாட்டல் நிலையத்தில் பெற்றுக் கொள்ளலாம். தொலை.இல: 021 221 2403
குறுங்கால கற்கைநெறிகளாவன,
- தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பவியலாளர்
- கணனி வன்பொருளுக்கான கற்கைநெறி
- கணனி வலையமைப்புக்கான கற்கைநெறி
- கணினி அளவை உதவியாளர்
- மோட்டார் சைக்கிள் பழுதுபார்த்தல் கற்கைநெறி
- வீட்டுப்பாவனை மின் உபகரணங்களை திருத்துதல் என்பனவாகும்.
Related posts:
யாழ்.பல்கலை வணிக முகாமைத்துவ பீடத்திற்கு புதிய பீடாதிபதியாக பாலசுந்திரம் நிமலதாசன் தெரிவு!
தொடர்ந்தும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
ஆன்மீக ரீதியிலான சிறுவர் தலைமுறையை உருவாக்கும் வகையில் சமயக் கல்வியை மேம்படுத்தும் பல்வேறு வேலைத்திட...
|
|
மற்றொரு கொரோனா அலை அச்சுறுத்தல் இல்லை - வீடுகளுக்கு சென்று செயலூக்கி தடுப்பூசி செலுத்தவும் நடவடிக்கை...
அரச சார்பற்ற நிறுவனங்கள் பங்களிப்பு - சாவகச்சேரி நகரசபையில் கழிவு முகாமைத்துவத்துவ "பின்லா"...
2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை தொடர்பில் நாளையதினம் இறுதித் தீர்மானம் - கல்வி அமைச்சர் சுசில் ...