கற்கைநெறிகளுக்கு விண்ணப்பம் கோரல்!

யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரியில் 2017கல்வி ஆண்டுகளுக்கான கற்கைநெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. எந்திரவியல் தொழில்நுட்பவியலாளர் கற்கைநெறிகள், வர்த்தகதுறை கற்கைநெறிகள், விசேட கற்கைநெறிகள், கைப்பணியாளர்கள் கற்கைநெறிகள் பொது கற்கைநெறிகள் போன்றவற்றுக்கே விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இக்கற்கை நெறிகள் முழுநரம், பகுதிநேரமென 2 பிரிவுகளாக இடம்பெறவுள்ளன. முழுநேர கற்கைநெறிகள் முற்றிலும் இலவசம் என்பதுடன் மாதாந்த கொடுப்பனவாக ஆயிரம் ரூபா வழங்கப்படும். மேற்படி கற்றை நெறிகளை மேற்கொள்ள விரும்புவோர் எதிர்வரும் டிசம்பர் 2ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு மேலதிக விபரங்களுக்கு 021 221 2403 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்ப கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
வடமராட்சியில் புலனாய்வுப்பிரிவினர் விசாரணை..!
நாடு முழுவதும் சோதனை நடவடிக்கை: 3 ஆயிரதத்திற்கும் அதிகமானோர்கைது - சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தெ...
மீனவ கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்க பிரதமர் மஹிந்த ராஜபக்ச இராஜாங்க அமைச்சர் இந்தி...
|
|
குடாநாட்டு விவசாயிகளுக்கு 30 வீதமானமுதலீட்டுடன் வெங்காயம், மிளகாய்விதை உற்பத்திகளுக்கு நிதி ஒதுக்கீ...
விடத்தற்பளை தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 51 கடற்படையினருக்கு கொரோனா - வடக்கு ...
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அடுத்த மாதம்முதல் இழப்பீடு - விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர ...