கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தின் அபிவிருத்திக்குழு கூட்டம்!
Wednesday, November 15th, 2017முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தின் அபிவிருத்திக்குழு கூட்டம் இடம்பெற்றுள்ளது.
கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் எஸ்.குணபாலன் தலைமையில் 2017.11.13 அன்று இடம்பெற்றுள்ளது. இதில் மீன்பிடி விவசாயம் கால்நடை கல்வி சுகாதாரம் ஆகிய விடயங்கள் தொடர்பான அபிவிருத்திகள் குறைபாடுகள் தொடர்பாகவும் இக்கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.
Related posts:
நாடாளவிய ரீதியில் 2436 பேருக்கு எச்.ஐ.வி. தொற்று!
முல்லைத்தீவில் காணிகளின்றி மூவாயிரம் குடும்பங்கள் - மாவட்ட அரச அதிபர் தகவல்!
எரிவாயு கசிவு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு எதிர்வரும் 14 ஆம் திகதி ஆராய்வு!
|
|