கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தின் அபிவிருத்திக்குழு கூட்டம்!
Wednesday, November 15th, 2017
முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தின் அபிவிருத்திக்குழு கூட்டம் இடம்பெற்றுள்ளது.
கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் எஸ்.குணபாலன் தலைமையில் 2017.11.13 அன்று இடம்பெற்றுள்ளது. இதில் மீன்பிடி விவசாயம் கால்நடை கல்வி சுகாதாரம் ஆகிய விடயங்கள் தொடர்பான அபிவிருத்திகள் குறைபாடுகள் தொடர்பாகவும் இக்கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.
Related posts:
தேசிய கிரிக்கெட் தெரிவுக்குழுத் தலைவராக மீண்டும் சனத் !
நிரந்தர வைத்தியரின்றி இயங்கும் வைத்தியசாலையால் மக்கள் அவதி!
வட மாகாணசபை மீது இனவாத வழக்கு? - ஹெல உறுமய!
|
|
|


