கம்பளை நகரில் தீ
Wednesday, March 16th, 2016
கம்பளை, அம்பகமுவ வீதியில் 15.03.2016 அன்று காலை வர்த்தக நிலையம் ஒன்றில் தீ ஏற்பட்டுள்ளது.
மின்சார தடை காரணமாக குறித்த வர்த்தக நிலையத்தில் பயன்படுத்தப்பட்ட மின் பிறப்பாக்கியில் (Generator) ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த தீ ஏற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
எனினும் நகர்வாசிகள் சேர்ந்து தீ கடைதொகுதிகளுக்கு பரவாமல் கட்டுப்படுத்தியுள்ளனர்.குறித்த இடத்துக்கு தீயணைப்பு படையினர் வருகைதர தாமதமாகியமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தொழில் திணைக்களத்தின் பணிகள் வழமை போன்று நடைபெற்று வருகிறது – தொழில் அமைச்சர்!
சேதனப்பசளைத் திட்டத்ததால் இவ்வருட இறுதிக்குள் விவசாயிகளுக்கு சிறந்த பெறுபேறுகள் கிடைக்கும் – ஈ.பி.டி...
அதிபர் மற்றும் நிர்வாக சேவை வெற்றிடங்களை நிரப்புவதற்கும், சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கும் ...
|
|
|


