கணித வினாத்தாளுக்கு வழங்கப்பட்ட காலம் தொடர்பில் பிரச்சினை!
Thursday, December 21st, 2017
நடைபெற்ற சாதாரண தரப் பரீட்சையில் கணித பாடத்தின் இரண்டாம் வினாத்தாளுக்கு விடையளிக்க வழங்கப்பட்ட காலம் தொடர்பில்பிரச்சினை உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அவர் இதனை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து உரையாற்றும் போதே தெரிவித்துள்ளார். இந்தபிரச்சினைக்குரிய தீர்வு தொடர்பில் கல்வியமைச்சர் அறிக்கையிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இம்முறை பரீட்சாத்திகளுக்கு வழங்கப்பட்ட காலத்தில் ஆசிரியர் ஒருவர் கூட பதில் எழுதுவது சிரமமான விடயம் எனவும் பந்துலகுணவர்தன குறிப்பிட்டுள்ளார்
Related posts:
இலங்கைக்கான சீனாவின் புதிய தூதுவர் நாட்டை வந்தடைந்தார் – 14 நாட்கள் சுய தனிமையில் உள்ளதாகவும் தெரிவி...
SMS ஊடாக மின்சார பட்டியல் - மின்சக்தி இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க நடவடிக்கை!
வன்முறையாளர்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யுங்கள் - யாழ்மாவட்ட மக்களுக்கு பொலிசார் அறிவுறுத்து!
|
|
|


