கணித வினாத்தாளுக்கு வழங்கப்பட்ட காலம் தொடர்பில் பிரச்சினை!
Thursday, December 21st, 2017
நடைபெற்ற சாதாரண தரப் பரீட்சையில் கணித பாடத்தின் இரண்டாம் வினாத்தாளுக்கு விடையளிக்க வழங்கப்பட்ட காலம் தொடர்பில்பிரச்சினை உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அவர் இதனை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து உரையாற்றும் போதே தெரிவித்துள்ளார். இந்தபிரச்சினைக்குரிய தீர்வு தொடர்பில் கல்வியமைச்சர் அறிக்கையிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இம்முறை பரீட்சாத்திகளுக்கு வழங்கப்பட்ட காலத்தில் ஆசிரியர் ஒருவர் கூட பதில் எழுதுவது சிரமமான விடயம் எனவும் பந்துலகுணவர்தன குறிப்பிட்டுள்ளார்
Related posts:
5,824 பொலிஸாருக்கு பதவி உயர்வு!
சுகாதார அமைப்பினால் ஒப்புதல் வழங்கப்படாத தடுப்பூசிக்கு மக்களை கினிப் பன்றிகளாக அரசாங்கம் பயன்படுத்தா...
செனல் 4 காணொளி விவகாரம் - பொலிஸ் மா அதிபரின் ஆலோசனையின் பின்னர் முறைப்பாடு - இராஜாங்க அமைச்சர் சிவநே...
|
|
|


