கடல்தொழிலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்பவில்லை!

முல்லைத்தீவு கடலுக்கு நள்ளிரவு தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் கரை திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
மிகவும் வறிய மீன்பிடி தொழிலாளர்களின் இரண்டு மீன்பிடி படகுகளே கரைதிரும்பவில்லை என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆயினும் தற்போது இவர்களின் தொடர்பு கிடைத்துள்ளதாக மீனவர்கள் கூறியுள்ளனர். அதனடிப்படையில் பெறுமதிமிக்க வலைகளின்ஒருபகுதி கடல்நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய வலையை மீட்கும் முயற்சியில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும்கரை திரும்பாதவர்கள் குறிப்பிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
Related posts:
மது போதையில் வாகனம் செலுத்திய இரு ஆசிரியர்கள் மானிப்பாயில் கைது !
50 கிலோ கஞ்சா மீட்பு : மூவர் கைது!
சிறுவர்களுக்கு காய்ச்சல், இருமல் மற்றும் சளி என்பன காணப்படுமாயின் வகுப்புகளுக்கு அனுப்புவதை தவிருங்க...
|
|