கடலாமையை தன் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபருக்கு பிணையில் செல்ல அனுமதி
Wednesday, March 9th, 2016
கடலாமையைப் பிடித்துத் தன் வசம் வைத்திருந்த குற்றச் சாட்டில் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்ட குருநகர் வாசியைப் பிணையில் செல்ல யாழ்.நீதிமன்றம் நேற்று (08) அனுமதியளித்துள்ளது.
கடந்த சனிக்கிழமையிரவு குருநகர் பகுதியில் படகொன்றில் கடலாமையைப் பிடித்து வைத்திருந்த அதே பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டிருந்தார். குறித்த சந்தேகநபரை நேற்று யாழ். நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Related posts:
வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் அனுப்பிய அந்நிய செலாவணி ஜனவரியில் அதிகரிப்பு!
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்ட நடைமுறையால் இலங்கை பொதுப் போக்குவரத்து துறைக்கு 3 ஆயிரத்து 447 மில்லியன...
நாடு முழுவதும் வேகமாக பரவும் இன்புளுவன்சா காய்ச்சல் - இதுவரை 15 பேர் மரணம் - சுகாதாரப் பிரிவு எச்சரி...
|
|
|


